வாழ்க்கைமுறை

தினமும் முகத்திற்கு இந்த மேஜிக் சீரத்தை பயன்படுத்துங்க…. நம்ப முடியாத மாற்றத்தை தரும்

பொதுவாக நமது முகம் வயதாக வயதாக ஒருவித மாற்றத்தை தரும். சரும சுருக்கங்கள், முதுமை தோற்றம், கருவளையங்கள் போன்றவை ஏற்பட்டு முகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றது.

இதிலிருந்து விடுபட பலரும் பல கண்ட கண்ட மருந்துகள், கிறீம்கள், சீரம் போன்றவை பயன்படுத்துவதுண்டு. இருப்பினும் இது நாளடைவில் வேறு பல பக்கவிளைவுகளை உண்டாக்கி விடும்.

இதிலிருந்து விடுபட வீட்டில் இருக்கும் பொருட்களை போதும். அதிலும் இயற்கைமுறையில் முகத்தை பளபளப்பாக்கவும் இளமையுடனும் இருக்க ஒரு அற்புத முக சீரம் ஒன்றை எப்படி தயாரிக்கலாம், இதனை எப்படி பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையானவை
  • பாதாம் எண்ணெய்
  • தேங்காய் எண்ணெய்
  • மீன் எண்ணெய்
  • விட்டமின் E
  • ரோஸ் வாட்டர்
செய்முறை

முதலில் மீன் எண்ணெய் வெட்டி அதன் எண்ணெய்யை வெளியே எடுத்துவிடவும். அதனுடன் விட்டமின் E கெப்யூலையும் சேர்த்து விடவும்.

அதன்பின் பாதாம் எண்ணெய் 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் போன்றவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக சேர்த்து விடவும்.

இது பொதுவாக சருமம், வறண்ட சருமம் கொண்டவர்கள் பயன்படுத்தலாம். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் இந்த சீரத்துடன் 4 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பயன்படுத்தலாம்.

இதனை இரவும் படுக்கும்போது பயன்படுத்தலாம். இதனை தினமும் பயன்படுத்தினால் கண்டிப்பாக சருமம் பார்க்க பளபளப்பாகவும், இளமையுடனும் வைத்திருக்கும்.

Bigg Boss Tamil – Season 4 – DAY 10 [14.10.2020] – Video

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Health News Facebook :- Liked

Facebook Group :- Joined

Health News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

கை முட்டிகள் கருப்பாக அசிங்கமா இருக்கா? இதனை போக்க இதோ சில சூப்பர் டிப்ஸ்

அம்மு

அதிகளவில் பாதாமை உட்கொண்டால் வரும் ஆபத்துக்கள்!

அம்மு

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா? அப்ப இதை படிங்க

அம்மு