செய்தி

யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்! கார் ஒன்று சேதம்

யாழ்.கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று இரவு 8.30 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டு கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

தாக்குதலில் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும், வீட்டின் கதவு, ஜன்னல்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் கைது

அம்மு

இலங்கையின் மறுபெயர் ஈழம்! சிங்கள இனவாதிகளை கடுப்பேற்றிய த கார்டியன்

அம்மு

கிளிநொச்சியில் 3 ஏ சித்தி பெற்ற மாணவனே புகையிரதம் முன் பாய்ந்தார்!

அம்மு