16.1 C
Manchester
27 June 2022
Image default
இலங்கை

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மைத்திரிக்கு கோரிக்கை!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

காலியில் நேற்று முன்தினம் நடந்த சுதந்திரக்கட்சியின் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

Related posts

பிரதமர் மஹிந்தவின் இளைய புதல்வர் குறித்து வெளிவரும் வதந்திகள்! அவரே தெரிவித்துள்ள விடயம் (Photo)

SudarSeithy

இலங்கையின் அடுத்த ராஜபக்சர்கள் இவர்களா! வைரலாகும் புகைப்படம்

SudarSeithy

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பொருட்கள்

SudarSeithy