சினிமா

சர்ச்சைக்குரிய புகைப்படம்.. நடிகை எமி ஜாக்சனை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..

மதராசபட்டினம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஏமி ஜாக்சன். இதற்க்கு முன்பு 2009ஆம் ஆண்டு ‘Miss Teen World’ எனும் பட்டத்தை வென்றார்.

மதராசபட்டினம் படத்தை தொடர்ந்து தாண்டவம், தெறி, ஐ, 2.0 என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை எமி ஜாக்சன்.

இதன்பின் சென்ற ஆண்டு George Panayiotou என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஏமி. இந்த காதல் ஜோடிக்கு அழகிய ஆண் குழந்தையும் உண்டு.

தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது சில சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த, ரசிகர்கள் பலரும் சர்ச்சைக்குரிய வகையில் வெளுத்து வாங்கி வருகின்றனர். இதோ நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்கள்..

View this post on Instagram

🌰 roasted of course by @aloyoga

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மீண்டும் ரஜினியுடன் மோதும் அஜித்!!! இந்த முறை வெற்றி யார் பக்கம்..

அம்மு

விஜய் மடியில் வைத்து சாப்பிடும் அந்த குழந்தை யார் என்று தெரியுமா?

அம்மு

இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த 10 தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

அம்மு