சினிமா

விஜய் இருக்கும் இந்த புகைப்படத்தில் பிரபல இயக்குனர் உள்ளார்?- யாரு தெரியுமா?

இளைய தளபதி விஜய் இப்போது தான் அதிக ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுப்பது இல்லை. ஆனால் ஆரம்ப கட்டத்தில் பலருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்படி அவருடன் எடுத்த புகைப்படத்தை இப்போது பிரபலங்கள் பலர் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல இயக்குனர் இடம்பெற்றுள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை மேயாத மான் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ரத்னகுமார் தான். அதன் பிறகு அவர் அமலா பாலை வைத்து இயக்கிய ஆடை திரைப்படம் வைரலாக பேசப்பட்டது.

இப்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

இவர் சிறுவயதில் குடும்பத்துடன் விஜய்யுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை இப்போது ஷேர் செய்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

சங்கீதம் கற்காத எஸ்.பி.பி. வாழ்க்கை வரலாறு உங்களிற்குத் தெரியுமா?

அம்மு

மேடையில் தொகுப்பாளரை அவமான படுத்திய தளபதி விஜய்! வீடியோவுடன் இதோ..

அம்மு

சூப்பர் சிங்கர் பிரபலம் நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு நேர்ந்த கொடுமை! பல லட்சத்தை இழந்த பரிதாபம் – பீதியடைய வைத்த சம்பவம்

அம்மு