சினிமா

தளபதி விஜய்யின் சர்கார் திரைப்படத்தை முந்திய பிரபல சீரியல்கள், அதிர்ச்சியளிக்கும் TRP விவரம்… இதோ

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த TRP விவரங்களை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது அக்டோபர் 3 தேதியில் இருந்து 9 தேதி வரையிலான நிகழ்ச்சிகளின் TRP விவரம் வெளியாகியுள்ளது.

அதில் தளபதி விஜய்யின் சர்கார் திரைப்படத்தை முந்திக்கொண்டு ரோஜா மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல்கள் அதிக TRP புள்ளிகளை பெற்றுள்ளது.

1. ரோஜா – 8748

2. பஹாரதி கண்ணம்மா – 8183

3. சர்கார் – 7698

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பெரிய கேக் சுற்றி பிரபலங்கள் என விஜய் தன்னுடைய 25வது பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க- புகைப்படம் இதோ

அம்மு

மிகவும் ஒல்லியாகி நடிகை வித்யூலேகா எடுத்த போட்டோ ஷுட்- ஆளே மாறியுள்ளாரே

அம்மு

27 வயசுல இப்படி ஒரு மரணமா! முக்கிய நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்! விபரீதமாய் முடிந்த சம்பவம்

அம்மு