சினிமா

பெரிய கேக் சுற்றி பிரபலங்கள் என விஜய் தன்னுடைய 25வது பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க- புகைப்படம் இதோ

விஜய் தமிழ் சினிமாவின் என்றும் இளைய தளபதியாக இருப்பவர். இவரது 64வது படமான மாஸ்டர் திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரியிலேயே வெளியாகும் என்கின்றனர்.

இந்த நிலையில் தான் இப்பட இசையமைப்பாளர் அனிருத் நேற்று ( அக்டோபர் 16 ) பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இருந்தது.

இப்போது அந்த பாடல் தளபதி ரசிகர்களின் பிளே லிஸ்டில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். அவரது பிறந்தநாள் என்றாலே ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடிவிடுவார்கள்.

ஆனால் தன்னுடைய 25வது பிறந்தநாளை விஜய் எப்படி கொண்டாடினார் தெரியுமா?, மின்சார கண்ணா படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இப்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

அதிர்ஷ்டத்தால் சினிமாவுக்கு வந்த பிரபல நடிகர்.. துரதிருஷ்டத்தால் உயிரிழந்த பரிதாபம்

அம்மு

தல பாட்டுக்கு கூட்டத்துடன் நடனமாடி தெறிக்கவிட்ட பிரபல நடிகை! வீடியோ இதோ

அம்மு

பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமாரை அவரது அம்மாவுடன் பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க

அம்மு