சினிமா

பிரபல பாடகர் பாலசுப்பிரமணியத்தின் மரணத்திற்கு உணவுகளும் ஒரு காரணமா?

அண்மையில் மரணடைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இறப்பு தொடர்பில் இலங்கையின் வைத்தியர் வெளியிட்ட காரணம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வைத்தியர் வெளியிட்ட கருத்து தொடர்பில் தெரிவிக்கையில்,

எஸ்.பி பாலசுப்பிரமணியம் மரணடைந்தது இந்த உலகத்திற்கு பெரிய ஒரு இழப்பு, அவர் இறந்ததற்கு பின்னால் பல காரணங்கள்/ காரணிகள் இருக்கின்றது, ஆனால் இவர்கள் கொரோனா வைரஸை காரணம் காட்டுவது மிகவும் வருந்தத்தக்க விடயமாக உள்ளது என வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் இறப்பு குறித்து பல சர்ச்சை காரணங்களை இந்த காணொளியில் அவர் பேசியுள்ளார்.

குறித்த காணொளி இதோ….

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

விவாகரத்து செய்த பிரபல நடிகர், நடிகை! திடீர் முடிவு – அதிர்ச்சியான ரசிகர்கள்

அம்மு

அந்த மாதிரி நடிக்க மாட்டேன்! நடிகை சாய் பல்லவி அதிரடி முடிவு..

அம்மு

எம்.ஜி.ஆர் – க்கு பிறகு இந்த டாப் நடிகர் தான்.. பிரபல நடிகர் கூறிய ருசிகர தகவல்..

அம்மு