செய்தி

ராஜபக்சக்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய விஜயதாஸவின் பாதுகாப்பு திடீரெனக் குறைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவின் பாதுகாப்பு திடீரெனக் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு 5 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

எனினும், தற்போது 2 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ராஜபக்ச அரசால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20வது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக விஜயதாஸ ராஜபக்ஸவும் கடும் எதிர்ப்பைப் பொது இடங்களில் தெரிவித்து வருகின்ற நிலையில் அவரின் பாதுகாப்பு திடீரெனக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பிரபாகரனின் சிந்தனையை பிரதிபலிக்கும் விக்னேஸ்வரன்!

அம்மு

வயதுக்கு ஒவ்வாத நடத்தையில் ஈடுபட்ட 50 இளம் ஜோடி கைது!

அம்மு

மக்கள் மத்தியில் பிளவுளை ஏற்படுத்தும் அரசியலில் ஐ.தே.கட்சியிடம் இல்லை – ரணில்

அம்மு