செய்தி

20ம் திருத்தச் சட்டம் குறித்த வாக்கெடுப்பில் மைத்திரி பங்கேற்கவில்லை

20ம் திருத்தச் சட்டம் குறித்த வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை.

20ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதங்களின் பின்னர் இன்றைய தினம் வாக்கெடுப்பிற்கு விடுக்கப்பட்டது.

எவ்வாறெனினும், இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை.

20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக ஜக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் உட்பட 8 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களும் ஆதரவாக வாக்களித்தார்கள்.

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் இன்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இங்கு இரு நாடுமில்லை, இரு நிர்வாகமுமில்லை: நல்லூரில் வணங்கிய பின் புதிய யாழ் தளபதி கண்டிப்பு!

அம்மு

20 ஆவது திருத்தச் சட்டம் நாளை பாராளுமன்றத்திற்கு

அம்மு

பருத்தித்துறை கடலில் மிதந்த 40 மில்லியன் ரூபா!

அம்மு