செய்தி

கோப்பாய் தனிமைப்படுத்தல் முகாமில் 3 பேருக்கு திடீர் சுகயீனம்!

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 3 பேர் திடீர் சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் வெளி மாவட்டத்தை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 3 பேருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக நேற்று இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இலங்கை அகதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்துங்கள் – விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அம்மு

‘20ஆவது திருத்தம் பசிலுக்கா, மைத்திரிக்கா?’

அம்மு

ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்ட தினேஷ் குணவர்தன

அம்மு