செய்தி

எதிர்தரப்பிலிருந்து 20வது திருத்தத்தை ஆதரித்த 8 எம்.பிக்களின் விபரம்!

20வது திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து 8 எம்.பிக்கள் ஆதரவளித்துள்ளனர். இதன்மூலம் 20வது திருத்தத்தின் 2ஆம் வாசிப்பில் 156 வாக்குகளை அரசு பெற்றது.

20வது திருத்தத்தை,

ஐக்கிய மக்கள் சக்தியில் டயானா கமகே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நசீர் அஹமட், பைசல் காசிம், எம்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக், முஸ்லிம் தேசிய முன்னணியின் AASM ரஹீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏ.அரவிந்தகுமார், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இசக் ரஹ்மான் ஆகியோர் ஆதரித்து வாக்களித்தனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வெளி நாடுகளில் 2000 இலங்கையர்களுக்கு கொரோனா – இதுவரை 21 பேர் மரணம்

அம்மு

இலங்கை சிறுவர்களிற்கு அநீதி இடம் பெறும் மாவட்டம்; வெளியாகிய அதிர்ச்சி தகவல்

அம்மு

உயிர் தியாகம் வேண்டாம்; சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்

அம்மு