14.8 C
Manchester
3 July 2022
Image default
இலங்கை

ஆசிரியர்களுக்கு கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

அரச ஊழியர்கள் அனைவரும் நாளை (02) முதல் கடமைகளுக்கு திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆசிரியர்கள் அவ்வாறு கடமைக்குத் திரும்பவேண்டிய அவசியமில்லை என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகள் யாவும் மூடப்பட்டுள்ளமையால், அதிபர், ஆசிரியர்கள் நாளை (02) பணிக்குத் திரும்பி வேண்டிய அவசியமில்லை.

பாடசாலைகள் திறந்தவுடன் கடமைக்கு அழைக்கப்படுவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆகையால், அரச ஊழியர்களை பணிகளுக்கு அழைக்கும் சுற்றுநிரூபம் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு பொருந்தாது என்றும் கல்வியமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சந்தையில் மீண்டும் தரமற்ற தேங்காய் எண்ணெய்?

SudarSeithy

முன்னாள் பிரதி அமைச்சரின் மகன் போதைப் பொருளுடன் கைது!

SudarSeithy

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முடக்கநிலை அறிவிப்பு வெளியாகலாம்; அரசாங்கம் அறிவிப்பு!

SudarSeithy