செய்தி

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் பயண விபரம் இதோ!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடந்த 25 ஆம் திகதி இரவு 10 மணிக்கு NCG AC BUS (Bus No : WP NC 8760) பேருந்தில் பயணித்த மூவருக்கு நேற்றைய தினம் தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த பேருந்து 26.10.2020 அன்று அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது.

அன்றைய தினம் குறித்த பேருந்தில் பயணித்தோர் சமூக பொறுப்புணர்ந்து உங்கள் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார சேவை உத்தியோகத்தருடன் உடன் தொடர்பு கொள்ளமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Bigg Boss Tamil – Season 4 – DAY 26 [30.10.2020] – VIDEO

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பேராயரின் கோபத்தால் பதவியை இழந்த சி.ஐ.டி பொறுப்பதிகாரி

அம்மு

யாழில் சுகாதார விதிமுறைகளை பேணாத பொலிஸ் உத்தியோகத்தர் – தட்டிக்கேட்ட ஊடகவியலாளர் மீது வழக்கு பதிவு

அம்மு

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்! யாழ்ப்பாண அரச குடும்பம் விடுத்துள்ள கோரிக்கை

அம்மு