செய்தி

யாழிற்கு வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்; இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நடைமுறை

யாழ்ப்பாணதிற்கு வரும் வெளி மாவட்டத்தில் இருந்து நுழையும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆனேல்ட் அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்த பகுதியை முடக்குவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் போதே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருடன் தான் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ள யாழ் மாநகர முதல்வர் குறித்த மாநகர பகுதியில் தொற்று ஏற்படாவண்ணம் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை, உடனடியாக ஆராயும்படி ஆளுநர் பணித்தமைக்கு அமைய இந்த நடைமுறை இன்றிலிருந்து பின்பற்றப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Bigg Boss Tamil – Season 4 – DAY 26 [30.10.2020] – VIDEO

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் ஜனாதிபதி

அம்மு

ஐக்கிய தேசியக்கட்சியின் பிளவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம்!

அம்மு

திருகோணமலையில் இளைஞன் பரிதாப உயிரிழப்பு !

அம்மு