செய்தி

கொரோனா அச்சம்; கொழும்பில் மூடப்பட்டது மற்றுமொரு பொலிஸ் நிலையம்

கொழும்பு – கடலோர பொலிஸ் நிலையம் கொரோனா அச்சம் காரணமாக இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 10 உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 80 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கடலோரப் பொலிஸ் நிலைய செயற்பாடுகள் தற்காலிகமாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Bigg Boss Tamil – Season 4 – DAY 26 [30.10.2020] – VIDEO

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

HNB ஊழியருக்கு கொரோனா: அனைத்து ஊழியர்களிற்கும் விடுக்கப்பட்ட அறிவிப்பு

அம்மு

என் மீதான குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டது: கொலையாளி வீராப்பு!

அம்மு

மக்களை பற்றி சிந்தித்தால் உடனடியாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: சஜித்

அம்மு