தொழில்நுட்பம்

Google Calendar லோகோவில் மாற்றம்: சில பயனர்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டது

கூகுள் நிறுவனமானது இணையத் தேடல் மாத்திரமன்றி மின்னஞ்சல்சேவை, கூகுள் மேப் போன்ற பல சேவைகளை வழங்கிவருகின்றது.

இச் சேவைகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான லோகோக்களையும் அறிமுகம் செய்திருந்தது.

எனினும் கூகுளிற்கு என்று ஒரு தனித்துவமான வர்ணங்கள் காணப்படுகின்றன.

அதாவது பச்சை, மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு என்பனவாகும்.

ஆனால் முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட கூகுளின் வெவ்வேறு சேவைகளுக்கான லோகோக்களில் வெவ்வேறான வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இப்படியிருக்கையில் தற்போது மேற்கண்ட நான்கு வர்ணங்களையும் உள்ளடக்கியதாக அனைத்து லோகோக்களையும் கூகுள் மாற்றிவருகின்றது.

இவ்வாறு மாற்றப்பட்ட லோகோக்கள் சில பயனர்களிற்கு கிடைக்கக்கூடியவாறு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இம் மாற்றம் கிடைக்கப்பெறும்.

இந்த வரிசையில் தற்போது கூகுள் கேலண்டரின் லோகோவும் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Technology News Facebook :- Liked

Facebook Group :- Joined

Technology News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தனது பணியாளர்களின் எண்ணிக்கையை 3 மடங்கு அதிகரித்தது TikTok

அம்மு

பயனர்களிடத்தில் சரணடையும் Zoom

அம்மு

பழைய டயர்களை மீண்டும் பயன்படுத்தலாம்: பொறியியலாளர்கள் அதிரடி

அம்மு