செய்தி

சட்டவிரோத தனிமைப்படுத்தல் நிலையமொன்று முற்றுகை!

களனி, ஹுனுபிட்டிய பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொதுச் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான இருவர் தங்க வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கிருந்த அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொதுச்சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Bigg Boss Tamil – Season 4 – DAY 34 [07.11.2020] – VIDEO

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வெதுப்பக உணவுப்பொருள்களின் விலைகளை அதிகரிக்கும் நிலை

அம்மு

இளைஞர் விவகார அமைச்சர் நாமலின் புதிய திட்டம்

அம்மு

சிங்கப்பூர் நீதிமன்றை குழப்பத்தில் ஆழ்த்திய இலங்கையர்?

அம்மு