வாழ்க்கைமுறை

இந்த நிற உணவுகளை அதிகம் சாப்பிட்டால் போதும்! உங்கள் ஆயுள் பல ஆண்டுகளை அதிகரிக்கும்

பொதுவாக ஒவ்வொரு நிற உணவிற்கும் என சில குறிப்பிட்ட பண்புகளும், ஊட்டச்சத்துக்களும் இருக்கும்.

அதில் சிவப்பு நிற உணவுகளுக்கென குறிப்பிட்ட பண்புகள் உள்ளது. உணவுகளிலேயே முதன்மை நிறமான சிவப்பு நிற உணவுகளில்தான் முக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என கூறப்படுகின்றது.

இது புற்றுநோய், ஆஸ்துமா வரை நோய்களை தீர்க்கும் அற்புத சக்தி படைத்தாக விளங்குகின்றது.

அந்தவகையில் சிவப்பு நிற உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ, எந்த மாதிரியான சிவப்பு உணவுகளை எடுத்து கொள்ளலாம் என இங்கு பார்க்கலாம்.

Google
 • சிவப்பு உணவுகளில் அந்தோசயனின் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது இரத்த நாளங்கள் மற்றும் மூட்டுக்கு பெரிதும் உதவுகிறது.
 • சிவப்பு உணவுகளில் லைகோபீனும் உள்ளது. லைகோபீன் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
 • சிவப்பு நிற உணவுகள் ஆரோக்கியமான இதயத்திற்கும், சீரான இரத்த அழுத்தத்திற்கும் முக்கியமானது. இந்த நன்மைகளை வழங்க பொட்டாசியம் அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். இது சிவப்பு நிற உணவுகளில் பெருமளவு நிறைந்துள்ளது.
 • ஆரோக்கியமான தோல், முடிநகங்களுக்கும் அவை முக்கியம். சிவப்பு உணவுகள் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தியையும் பராமரிக்கின்றன.
 • சிவப்பு உணவுகள் பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்தவை. இவை சாதாரண இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
 • சிவப்பு உணவுகளில் குவெர்செட்டின் என்ற ஃபிளாவனாய்டு உள்ளது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா போன்ற சுகாதார நிலைகளை எளிதாக்க குவெர்செட்டின் உதவுகிறது.
உணவில் சேர்க்க வேண்டிய சிவப்பு நிற உணவுகள்
 1. தக்காளி
 2. செர்ரி
 3. ஆப்பிள்
 4. வெங்காயம்
 5. ஸ்ட்ராபெர்ரி
 6. மாதுளை
 7. பிளம்ஸ்
 8. சிவப்பு மிளகாய்
 9. சிவப்பு பீன்ஸ்
 10. தர்பூசணி
 11. சிவப்பு முட்டைக்கோஸ்
 12. சிவப்பு மிளகுத்தூள்

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Health News Facebook :- Liked

Facebook Group :- Joined

Health News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வெறும் வயிற்றில் எந்தெந்த ஜூஸ்களை குடித்தால் என்ன நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

அம்மு

சேற்றுப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இதனை தடுக்க இதோ சில குறிப்புக்கள்

அம்மு

பொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்! இப்படி பயன்படுத்துங்க

அம்மு