வாழ்க்கைமுறை

உங்க பற்கள் வெள்ளையாக பளிச்சின்னு இருக்கனுமா? இதை மட்டும் செய்தால் போதுமே

பற்கள் வெள்ளையாக பளிச்சென்று இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவோம்.

பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமானால், முதலில் அதிக அளவில் அளவில் காபி அல்லது டீ குடிப்பது, புகைப்பிடிப்பது, ரெட் ஒயின் அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதனால் பற்களில் கறைகள் படிவதைத் தவிர்க்கலாம்.

இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை பல் துலக்கும் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், பிரஷ்களில் உள்ள பாக்டீரியாவானது வாயில் நுழைந்து, கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

தினமும் காலை மற்றும் இரவில் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். வாயில் இருக்கும் துர்நாற்றம் வரவும், பற்களில் கறைகள் அகலாமல் இரண்டுக்கவும், நாக்கில் உள்ள அழுக்குகளும் முக்கிய காரணமாகும். ஆகவே தவறாமல் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்களான ஆப்பிள், கேரட் போன்றவற்றை தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால், பற்களில் கறைகள் படிவதைத் தவிர்க்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அந்நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும்.

அதில் உள்ள ஆசிட்டுகளானது பற்களில் தங்கியுள்ள கறைகளை நீக்குவதோடு, வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து பற்களை வெண்மையாக்க உதவும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Health News Facebook :- Liked

Facebook Group :- Joined

Health News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

காதல் தோல்வியிலிருந்து எப்படி ஒருவர் மீள வேண்டும்? அலசுவோம்

அம்மு

இந்த 14 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோயாக இருக்குமாம்! உஷார்

அம்மு

மறந்தும் கூட பாதாம் அதிகம் சாப்பிடாதீங்க!… பக்கவிளைவுகள் ஏராளம்

அம்மு