வாழ்க்கைமுறை

சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை உண்ணவே கூடாதாம்! எது தெரியுமா?

அன்னாசி பழத்தை பார்க்கும் போதே பலரது வாயில் இருந்து எச்சில் ஊறும். ஏனெனில் இது புளிப்பு, இனிப்பு என இரு சுவைகளும் கலந்துள்ளது. ஆனால் இது கர்ப்பிணிகளுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லதல்ல என கூறப்படுகின்றது.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகையில் அன்னாசிப்பழத்தை உட்கொள்வது ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது என்றாலும், அதிகப்படியாக அன்னாசிப்பழம் சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இதனை அதிகமாக இந்த பழத்தினை சாப்பிட்டால் உயிருக்கே கூட ஆபத்தாக மாறும் என கூறப்பட்டுள்ளது.

எனெவே நீரிழிவு நோயாளர்கள் தவிர்ந்த ஏனையோர் அன்னாசிப்பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.

அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்

 • அன்னாசிப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதன் மூலம் புற்றுநோய் உருவாவது தடுக்கப்படும்.
 • அன்னாசியில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.
 • இதனால் உடலில் நோய்களின் தாக்கம் குறையும்.
 • செரிமான பிரச்சனை இருந்தால், ஒரு கப் அன்னாசிப் பழத்தை சாப்பிடுங்கள். இதனால் உடனே உங்கள் செரிமான பிரச்சனை நீங்கும்.
 • அன்னாசியில் வைட்டமின் சி, புரோமெலைன் போன்றவை அதிகம் இருப்பதால், இவை நுண்ணுயிர் தொற்றுகளை எதிர்த்துப் போராடும்.
 • சளி, இருமல் போன்றவற்றின் போது அன்னாசிப்பழம் சாப்பிட்டால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 • அன்னாசிப்பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அவை எலும்புகளை வலிமையாக்குவதோடு, இணைப்புத் திசுக்களையும் வலிமையாக்கும்.
 • ஒரு கப் அன்னாசிப்பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான 73% மாங்கனீசு நிறைந்துள்ளது.
 • அன்னாசப்பழம் சாப்பிட்டால், ஈறுகள் வலிமையடைவதோடு, பற்களும் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
 • சைனஸ், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் சக்தி அன்னாசிப்பழத்திற்கு உள்ளது. இதற்கு அதில் வளமாக நிறைந்துள்ள புரோமெலைன் தான் காரணம்.
 • உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அன்னாசியை டயட்டில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் குறைவான சோடியத்தால், இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

Bigg Boss Tamil – Season 4 – DAY 44 [17.11.2020] – COPYCINEMA.COM – VIDEO

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Health News Facebook :- Liked

Facebook Group :- Joined

Health News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தானியங்களை முளைக்கட்டி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

அம்மு

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் பால்! எப்படி தயாரிப்பது?

அம்மு

இந்த ஒரு பழம் சாப்பிட்டால் போதும் எந்தவித நோய்களும் உங்களை அணுகாது!

அம்மு