சினிமா

பிக்பாஸ் புகழ் சினேகனால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்- கடும் சோகத்தில் குடும்பம்

கடந்த 16ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பாடலாசிரியர் சினேகன் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது கார் எதிரே இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

அதில் பயணம் செய்த அருண்பாண்டி என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு போரூரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அருண் பாண்டியன் உயிரிழந்தார்.

இதனால் கவிஞர் சினேகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்க முயன்ற தயாரிப்பாளர்: விஜய் பட நடிகை செருப்படி!

அம்மு

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு கொரொனா, திரையுலகமே அதிர்ச்சி, அதிகாரப்பூர்வ தகவல் இதோ….

அம்மு

வனிதா மீது அதிரடி புகார்! மேலும் தொடர்கிறது நீதிமன்ற வழக்கு – அடுத்த சர்ச்சை

அம்மு