சினிமா

யாரும் எதிர்பார்த்திராத விஷயம்! விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சியின் அதிரடி!

அண்மையில் பரபரப்பாக பேசவைத்தது இயக்குனரும் நடிகர் விஜய்யின் அப்பாவாகிய எஸ்.ஏ.சந்திர சேகர் தான். விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தது பலரையும் திரும்பி பார்க்கவைத்தது.

பின் விஜய் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ரசிகர்கள் அதில் இணைய வேண்டாம், கட்சி பணியாற்ற வேண்டாம் என அதிரடியாக அறிக்கை வெளியிட, அம்மா ஷோபாவும் நான் பொருளாளர் பதவியிலிருந்து விலகுகிறேன், அசோசியேசன் என்று சொல்லி தான் என்னிடம் எஸ்.ஏ.சி சந்திர சேகர் கையெழுத்து வாங்கினார். எனவே அதை வாபஸ் பெறுகிறேன் என பேட்டி அளித்திருந்தார்.

பின் விஜய்யும் பல அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

இதற்கிடையில் எஸ்.ஏ.சி நடிகர் சிம்புவின் மாநாடு படத்தில் முதலமைச்சராக நடித்துள்ளாராம். அரசியல் கதை சார்ந்த இப்படத்தில் பலர் அரசியம் வாதியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் கல்யாணி பிரியதர்சன், சந்திர சேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, உதயா, பிரேம் ஜி, படவா கோபி என பலர் நடித்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தளபதி விஜய்யின் படத்தில் தல அஜித்தை விமர்சிக்குமாறு வசனத்தை வைக்க நினைத்த எழுத்தாளர், அதற்கு விஜய் அளித்த பதில்..

அம்மு

தமிழர் வீட்டு விஷேசத்தில் கலந்து கொண்ட நடிகை ரம்பா! குழந்தைகளுடன் மாஸ் காட்டும் ஈழத்து தொழிலதிபர்…. ஒரே குஷியில் ரசிகர்கள்

அம்மு

கடவுள் எனக்கு வரம் கொடுத்த நாள்.. லாலாவின் முதல் புகைப்படத்தை பதிவிட்டு நெகிழ்ந்துபோன சாண்டி..!

அம்மு