சினிமா

படுமோசமான உடையில் பேட்டியளித்த பிக்பாஸ் ஓவியா..! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வீடியோ பதிவு..

நடிகை ஓவியா நாளை நமதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார், அதனை தொடர்ந்து விமல் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிக பெரிய அளவில் பிரபலமானார்.

அதன்பின் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த ஓவியா, படவாய்ப்பு இல்லாமல் கிடைக்கும் படங்களில் எல்லாம் குத்தாட்டம் போட்டு வந்தார்.

மேலும் பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்ட ஓவியா அந்நிகழ்ச்சி மிக பெரிய அளவில் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் படங்களில் ஏதும் ஒப்பந்தம் அகலாமல் இருந்து வரும் ஓவியா, அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் தற்போது படுமோசமான உடையில் உள்ளாடை தெரியும்படி நடிகை ஓவியாவில் பேட்டியளித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இயக்குனராக தளபதி விஜய்,ஒரு பேட்டியில் அவர் கூறிய சுவாரஸ்யமான விஷயம், வீடியோவுடன் இதோ..

அம்மு

கீர்த்தி சுரேஷ் முன்னால் திடீரென தோன்றிய நபர் செய்த பயமான செயல்! அந்த ஒரு கேள்வி

அம்மு

பிக் பாஸ் 4 Official அறிவிப்பு.. தொகுப்பாளர் யார் தெரியுமா? முழு விவரம் உள்ளே

அம்மு