சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்? கசிந்த தகவல்

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 6 வாரங்கள் முடிந்து 7வது வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி என 3 பேர் வெளியேறியுள்ளனர்.

அர்ச்சனா, சுசித்ரா என இரண்டு பேர் புதிதாக வீட்டில் நுழைந்துள்ளார்கள். இந்த வாரமும் பிரபல சீரியல் நடிகர் அசீம் வீட்டிற்குள் Wild Card எண்ட்ரீயாக நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வாரம் எலிமினேஷனுக்கு சோம், சம்யுக்தா, ரியோ, பாலாஜி, அனிதா, ஆரி, சுசித்ரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது சுசித்ரா என்று கூறப்படுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

படுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி; ஏன் தெரியுமா?

அம்மு

இந்திய அளவில் சாதனை படைத்த தளபதி விஜய் எடுத்த செல்பி, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

அம்மு

100 மில்லியன் வரவிருக்கும் ரவுடி பேபி பாடல் மூலம் மட்டுமே தனுஷிற்கு இத்தனை கோடி கிடைத்ததா?

அம்மு