விளையாட்டு

அடுத்த ஐபிஎல் தொடரில் CSK தக்க வைத்து கொள்ளும் 5 வீரர்கள் இவர்களா? வெளியான தகவல்

சென்னை அடுத்த ஐபிஎல் தொடரில் எந்த 5 வீரர்களை தக்க வைத்து கொள்ள முடிவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் பிளே ஆப்பிற்கு கூட செல்ல முடியாமல், லீக் தொடரிலே வெளியேறியது. அந்தணியின் தலைவரான டோனி புதிய அணியை கட்டமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறிவிட்டு சென்றார்.

இதன் காரணமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் ஏலத்திற்கு முன்னர் தங்களுக்கு தேவையான ஒரு சில வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்க வைத்துக் கொள்ளலாம்.

அதன் படி சென்னை அணி, அடுத்த ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, டூ பிலஸ்ஸிஸ் மற்றும் டோனி ஆகியோரை மட்டும் வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Sport News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Sport News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பிரபல கிரிக்கெட் வீரரை அணுகி சூதாட்டத்தில் ஈடுபட ஆசை வார்த்தை கூறிய தரகர்!

அம்மு

நான்கு மாதமாக வீட்டை விட்டு வெளியே வராத டோனி எப்படி இருக்கிறார் பாருங்க! வெளியான புகைப்படம் இதோ

அம்மு

முடிவுக்கு வரும் இந்திய கிரிக்கெட் அணி வீரரின் தடைக்காலம்! சூதாட்ட புகாரில் சிக்கியவர் மீண்டும் களமிறங்குகிறார்

அம்மு