உலகம்

பிச்சை எடுத்த இளைஞன்! அவனின் அழகான தோற்றம் ஏற்படுத்திய சந்தேகம்.. விசாரணையில் தெரியவந்த எதிர்பார்க்காத ரகசியம்

பாகிஸ்தானில் பிச்சை எடுத்து கொண்டிருந்த அழகான தோற்றம் கொண்ட இளைஞன் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் அவன் குறித்து ரகசியத்தை அறிந்து அதிர்ந்து போனார்கள்.

Sialkotல் நபர் ஒருவர் அழுக்கான முகத்துடன் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.

அந்த பக்கமாக வந்த பொலிசார் அந்த நபர் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர்.

அவரிடம் அமெரிக்க டொலர்கள், பிரித்தானியா பவுண்டுகள் மற்றும் சவுதி ரியால்கள் இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ந்தனர்.

அந்த நபரின் முகத்தை கழுவிய போது அவர் டிக் டாக் பிரபலமான யாசிர் என தெரியவந்தது.

பிச்சைக்காரன் போல ஏமாற்றிய யாசிரை பொலிசார் கைது செய்துள்ளனர், யாசிர் ஏன் பிச்சைக்காரம் போல வேடமணிந்தார் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

World News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

World News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

மண்ணுக்குள் இருந்து எடுக்கப்பட்ட ஈரமான பை! உள்ளிருந்த கோடிக்கணக்கிலான பணம்… வெளிவந்த நம்பமுடியாத உண்மை

அம்மு

மீண்டும் முடக்கப்படுமா பிரித்தானியா? இன்று முதல் சில பகுதிகளில் அமுலுக்குவரும் புது விதிகள்

அம்மு

கிரீஸ்-க்கு சுற்றுலா சென்ற போது செய்த செயல்… பொதுவெளியில் மன்னிப்பு கோரிய நெதர்லாந்து மன்னர்-ராணி!

அம்மு