செய்தி

கொழும்பில் பாரிய விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு பொலிஸ் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கொழும்பு தாமரை தடாகத்திற்கு அருகிலுள்ள சொகுசு கார் விற்பனை நிலையம் ஒன்றின் மீது, சொகுசு வாகனமொன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

நுகேகொட பிரிவிற்கு பொறுப்பான எஸ்.எஸ்.பியின் மகள், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனத்தை செலுத்தி விபத்திற்குள்ளானது.

இந்த விவகாரம் குறித்து புதிய புதிய தகவல்களை சிங்கள ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், விபத்தின் பின்னர் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட யுவதி அங்கு தாக்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தாக்கியது வேறு யாருமல்ல- யுவதியின் தந்தைதான்.

ரோஷனி மலிஷா ரத்நாயக்க என்ற 20 வயதான யுவதியே விபத்தை ஏற்படுத்தினார். அவர் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் உயர் கல்வியைத் தொடர்கிறார்.

விபத்து தொடர்பாக குறிப்பிடுகையில், “நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்கு ஒரு ஒன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள சென்றேன்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பொது வெளியில் நளினிக்காக சுமந்திரன் பகிரங்க சண்டை! வெளியானது காணொளி

அம்மு

ஐயாயிரம் ரூபாவை அனுப்பி வைத்த முதியவரை ஜனாதிபதியின் பிறந்தநாளில் நெகிழவைத்த பிரதமர்!

அம்மு

சொன்னதை செய்து காட்டினார் விக்னேஸ்வரன் ! மொத்த சொத்து விபரமும் இதோ…

அம்மு