செய்தி

வாசனை உணர முடியவில்லை எனில் கொரோனா அறிகுறியாக இருக்கலாம்! தொற்று நோய் விஞ்ஞான பிரிவு

ஒருவருக்கு சுவை அல்லது வாசனை தெரியவில்லை என்றால் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் தொண்டை வலி மற்றும் நெஞ்சு வலி ஏற்படுவதும் கொரோனா அறிகுறியாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிகுறி வேறு இன்புளுவென்ஸா உட்பட தொற்று நோய்களில் ஏற்பட கூடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் நீண்ட நாட்களாக தொண்டையில் பாதிப்பு உள்ளவர்கள் அது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அம்மு

யாழ் யுவதியின் தற்கொலை: யார் காரணம்? வெளிவரும் உண்மைகள்

அம்மு

யாழ். சுழிபுரத்தில் இன்றிரவு பயங்கரம்! வாள்வெட்டில் இரண்டு பேர் பலி

அம்மு