12.8 C
Manchester
20 May 2022
Image default
மரண அறிவித்தல்

திரு முடியப்பு ஞானமுத்து (மணியம்) – மரண அறிவித்தல்

யாழ். கோப்பாய் மத்தி கல்வியியற் கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முடியப்பு ஞானமுத்து அவர்கள் 05-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சகாயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கிறிஸ்தம்மா(இலங்கை), அன்ரனி அருள்தாஸ்(இலங்கை), றீபன் அமலதாஸ்(இலங்கை), பிறேமதாஸ்(ஜேர்மனி), காலஞ்சென்ற எமில்தாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற திரேசம்மா, இராயப்பு, காலஞ்சென்றவர்களான லூர்த்தம்மா, மாகிறேற்றம்மா மற்றும் அன்னம்மா, ஞானம்மா, யேசுதாசன், அந்தோனிக்கம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பொன்ராசா, லொறேற்ரா, ரஞ்சினி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கிறிஸ்ரிராஜ்(லண்டன்), சோபிகாஸ்மைலினி, தர்சிகாஸ்மைலினி, நெக்ஸ்மன்றோய்(நெதர்லாந்து), டான்ஜன் ரெஜீஸ், அனற் லொறேனா, றெக்னோ, றென்சினோ, றெஜினோ, ஜெனிபர் பிரித்தா, ஜெனீற் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் மத்தி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கல்வியியற் கல்லூரி வீதி,
கோப்பாய் மத்தி,
கோப்பாய்,
யாழ்ப்பாணம்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கிறிஸ்தம்மா – மகள்
Mobile : +94773842000

அன்ரனிஅருள்தாஸ் – மகன்
Mobile : +94768752538

றீபன் அமலதாஸ் – மகன்
Mobile : +94768710903

பிறேமதாஸ் – மகன்
Mobile : +4915733671598

Related posts

திருமதி மோசஸ் புஸ்பராணி – மரண அறிவித்தல்

SudarSeithy

திருமதி கைலாசபதி மகேஸ்வரி – மரண அறிவித்தல்

SudarSeithy

திரு டிலக்ஸ்சாந் வில்வராஜா – மரண அறிவித்தல்

SudarSeithy

Leave a Comment