செய்தி

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட திகதியில் நடைபெறாது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

இதன்படி பரீட்சை நடைபெறும் புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக 2020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் 2021ம் ஆண்டு ஜனவரி 18ம் திகதி தொடக்கம் 27ம் திகதிவரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ஈழக் கோரிக்கை விஜயகாந்த் படம் போன்றது: அமைச்சர் வியாழேந்திரன்!

அம்மு

தியாகி திலீபனை நினைவுகூர தமிழர்களிற்கு உரிமையுண்டு : நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன்

அம்மு

மாவை- துரைராசசிங்கம் தொலைபேசியில் பேச்சு: மத்தியகுழு விரைவில் கூடுகிறது!

அம்மு