சுவிஸ் Yverdon-les-Bains ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டிலக்ஸ்சாந் வில்வராஜா அவர்கள் 01-07-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா வில்வராஜா ரஜனி தம்பதிகளின் அன்பு மகனும்,
மயூரா அவர்களின் அன்புக் கணவரும்,
ரிஜீத் அவர்களின் அன்புச் சகோதரரும்,
நேசராஜ், ஜெயபாலன், ஜெயக்குமார், ராகினி, வினோதினி, ஜெயந்தினி, ஜெயந்தி, ஜெயந்தன், சுகந்தி, வசந்தி, சுமிதா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
Rue du Cheminet 37,
1400 Yverdon-les-Bains,
Switzerland
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 03 Jul 2021 9:00 AM – 5:00 PM
Cimetiere Rue du Valentin 43, 1400 Yverdon-les-Bains, Switzerland
பார்வைக்கு
Sunday, 04 Jul 2021 9:00 AM – 5:00 PM
Cimetiere Rue du Valentin 43, 1400 Yverdon-les-Bains, Switzerland
பார்வைக்கு
Monday, 05 Jul 2021 9:00 AM – 5:00 PM
Cimetiere Rue du Valentin 43, 1400 Yverdon-les-Bains, Switzerland
பார்வைக்கு
Tuesday, 06 Jul 2021 9:00 AM – 5:00 PM
Cimetiere Rue du Valentin 43, 1400 Yverdon-les-Bains, Switzerland
கிரியை
Wednesday, 07 Jul 2021 10:00 AM – 12:00 PM
Cimetiere Rue du Valentin 43, 1400 Yverdon-les-Bains, Switzerland