தமிழ் சினிமாவில் பிரபலமான வசதியான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.
இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் தான், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
ஆனால் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டை இடித்துவிட்டு, அதனை ரூ. 140 கோடி அளவில் செலவு செய்து பிரபமாண்டமாக மிகப்பெரிய பங்களாவை கட்டியுள்ளாராம் விஜய்.
மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் தனது பனையூர் வீட்டில் தனது குடும்பத்துடன் தாங்கிவந்தாராம் என்று பிரபல பத்திரிகையாளர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Cinema News Facebook Page :- Liked
Facebook Group :- Joined
Cinema News Viber Group :- Joined
News Papers Viber Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.