சினிமா

2020-ல் அதிக TRP பெற்ற திரைப்படங்கள் முதலிடத்தில் யார் தெரியுமா? டாப் – 5 லிஸ்ட் இதோ..

2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக எந்த திரைப்படங்களும் திரையரங்கில் வெளியாகவில்லை, இதனால் திரைப்படங்கள் OTT-யில் தான் வெளியாகி வந்தது.

அதே சமயம் தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள் இல்லாத காரணத்தால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தான் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி வந்தனர்.

மேலும் தற்போது அப்படி இந்த 2020 ஆம் ஆண்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி அதிக TRP யை பெற்ற திரைப்படங்கள் குறித்த டாப் 5 லிஸ்ட் தான் பார்க்கவுள்ளோம்.

1. பிகில் – 16936

2. விஸ்வாசம் – 16120

3. விஸ்வாசம் – 15591

4. பைரவா – 15348

5. காஞ்சனா 3 – 15184

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

உலக புகழ் பெற்ற கால்பந்து அணியின் பதிவில், தளபதி விஜய்யின் பாடல். இணையத்தில் செம ட்ரெண்டிங்..

அம்மு

மறைந்த இசையரசர் எஸ்பிபி க்கு ; தனது பிறந்த நாளில் எஸ்.பி ஷைலஜா செய்த நெகிழ்ச்சியான செயல்

அம்மு

நடிகை சில்க் ஸ்மிதா பட வாய்ப்புகளை இப்படித்தான் பெற்றார்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறும் பயில்வான் ரங்கநாதன்..

அம்மு