சினிமா

சியான் விக்ரமின் முதல் காதலி யார் என்று தெரியுமா?- அவரே கூறிய வீடியோ இதோ

நடிகர்கள் பற்றிய சின்ன சின்ன விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவோம்.

சியான் விக்ரம் தனது இருமுகன் படத்தின் புரொமோஷனுக்காக கேரளா சென்றிருந்தார். அங்கு கல்லூரி மாணவர்கள் கூழ அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது ஒரு ரசிகர் உங்களது முதல் காதலி யார் என்று கேட்க அதற்கு அவர் எனது 8ம் வகுப்பு கணக்கு டீச்சர் என்று கூறுகிறார்.

இதோ அந்த வீடியோ,

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பிக்பாஸ் 4 வீட்டிற்குள் சென்ற 16 போட்டியாளர்கள் இவர்கள் தான் – உறுதியான லிஸ்ட்

அம்மு

நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் தற்கொலை, வெளியான அதிர்ச்சி தகவல்..

அம்மு

மனதை சிலிர்க்க வைக்கும் தல அஜித்தின் சோகமான பக்கங்கள்! சினிமாவில் நுழைந்தது இப்படி தான்…. வீழ்ந்த போதிலும் எழுந்த சாதனைகள்

அம்மு