செய்தி

யாழ் பல்கலைக்கழக மாணவனிற்கும் கொரோனா

கிளிநொச்சியில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீட வளாகத்தில் கற்கும் மாணவன் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் வவுனியா 6ஆம் ஒழுங்கையை சேர்ந்தவர் என்றும் கற்கைகளை தொடர பொறியியல் பீட வளாகத்திற்கு வந்த நிலையில் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் குறித்த மாணவருக்கு நேற்று தொற்று உறுதியானது.

எனினும் அவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை என கூறப்படுகின்ற நிலையில் அது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

நேற்றையதினம் வடக்கில் இருவர் கொரோனா தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த மாணவர் ஒருவர் என்பதுடன் , மற்றையவர் மருதனார்மடம் சந்தை உப கொத்தணியுடன் தொடர்புடையவர் எனவும் தெரிவிகப்படுகின்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இலங்கை வர எதிர்பார்ப்பவர்களுக்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

அம்மு

கருணா, பிள்ளையான் போன்ற ஒட்டுக் குழுக்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அநாதைகளாக

அம்மு

இலங்கையில் இன்றும் அதிக தொற்றாளர்கள் பதிவு

அம்மு