பிரபல தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிக்கொண்டுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவதுக்கு கொஞ்ச நாட்களே உள்ள நிலையில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் 4வது சீசனில் மக்களால் அதிகமாக பேசப்படும் நபராக ஆரி காணப்படுகிறார்.
ஆரபத்தில் இருந்தே ஆரியின் இயல்பான நேர்மையான குணம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் நம்பிக்கைக்குரிய பிரபலமாகவும் ஆரி காணப்படுகின்றார்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து ஆரியை வெளியேற்ற சிலர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது ஆரியின் நேர்மையான குணமும் , ஈழத்தமிழ் பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்பதனாலுமே அவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றுவதாக சிலர் முயற்சி செய்து வருவதாகவும் பார்வையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Bigg Boss Tamil – Season 04 – DAY 94 – [06.01.2021] – COPYCINEMA.COM
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Cinema News Facebook Page :- Liked
Facebook Group :- Joined
Cinema News Viber Group :- Joined
News Papers Viber Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.