சினிமா

வைரலாகும் சின்னத்திரை சித்ராவின் விளம்பரம்

சின்னத்திரை பிரபலமான சித்ராவின் உயிரிழப்பு தொடர்பில் இன்னுமும் பல்வேறு சந்தேகங்கள் தொடர்ந்துள்ள நிலையில் சித்ரா நடித்த கடைசி விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் சித்ராவின் உயிரிழப்பின் உண்மை காரணங்கள் எதுவும் சரியாக வெளியாவதில்லை.

நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9ம் திகதி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார் .

இந்த நிலையில் மறைந்த நடிகை சித்ரா நடித்த கடைசி விளம்பர படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

சித்ரா ஒரு வண்டியின் விளம்பர படத்தில் நடித்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil – Season 04 – DAY 94 – [06.01.2021] – COPYCINEMA.COM

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

தமிழ் சினிமாவில் முதல் நாள் வசூல் கிங் யார் தெரியுமா? டாப் 10 லிஸ்ட் இதோ

அம்மு

அப்போது சும்மா இருந்துவிட்டு தற்போதுள்ள நாடகமாடாதீர்கள், சுஷாந்த் மரணத்திற்கு பிரபல இயக்குனர் கடுமையான கருத்து…

அம்மு

கைப்பட எழுதி வைத்த கடிதம்! வடிவேலு பாலாஜி வீட்டிற்குள் நடந்த சம்பவம்!

அம்மு