சினிமா

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார்

தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிவருகிறது.

இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி நாமினேஷன் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

போட்டியாளர்கள் அனைவரும் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். அதாவது ஆரி, ரியோ, பாலாஜி முருகதாஸ், சோம் சேகர், ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன் என அனைவரும் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது வரை கிடைத்துள்ள ஓட்டுகளின் படி ஷிவானி நாராயணன் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டபுள் எவிக்ஷனாக இருந்தால் ரம்யா பாண்டியன் அல்லது சோம் சேகரும் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

அப்போ நயன்தாரா மட்டும் விதிவிலக்கா, வெளுத்து வாங்கிய நடிகை…

அம்மு

21 வயதில் தமிழரை காதலித்து திருமணம் செய்த நடிகை! இருவருக்கும் எவ்வளவு வயது வித்தியாசம் தெரியுமா? கடும் ஷாக்கான ரசிகர்கள்

அம்மு

ஒரு மில்லியன் லைக்ஸ்.. சூப்பர் சாதனை படைத்த சிவகார்த்திகேயன்..

அம்மு