சினிமா

பாலிவுட் நடிகையின் நிர்வாண புகைப்படத்திற்கு குவிந்த லைக்குகள்

பிரபல நடிகையின் நிர்வாண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

பாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கபீர் சிங். இந்த படத்தில், வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணாக நடித்து, பாராட்டுகளை பெற்றவர் மராத்திய நடிகை வனிதா கராத்.

இவர், பாடி பாசிட்டிவிட்டி என்ற சமூக இயக்கத்திற்காக ஆடை ஏதும் அணியாமல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். உடல் பருமனாக இருப்பவர்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய வருடம் 2021 ஆம் ஆண்டிற்கான காலண்டர் ஒன்றில் உடல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாடி பாசிட்டிவ் என்ற சமூக இயக்கத்துடன் இணைந்து ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Cinema News Facebook Page :- Liked

Facebook Group :- Joined

Cinema News Viber Group :- Joined

News Papers Viber Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

ஓரினச்சேர்க்கையாளராக மாறிய சினிமா பிரபலம் ! லைஃப் பார்ட்னர் இவர் தான் – வெளிவராத ரகசியம் – புகைப்படத்துடன் இதோ

அம்மு

தந்தைக்கு வாழ்த்து கூறிய வனிதாவை கேலி செய்த ரசிகர்… வனிதா கொடுத்த பதிலடி!

அம்மு

தளபதி 65 படத்தின் செம்ம மாஸ் Breaking அப்டேட் – படத்தின் ரிலிஸ், வில்லன் மற்றும் கதாநாயகி யார்? இதோ

அம்மு