செய்தி

பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை தாயாரை கடுமையாக தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில்

வயோதிப பெண்மணி ஒருவரை இளம் பெண்ணொருவர் கடுமையாக தாக்கும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இலங்கை பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை தனது தாயார் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் பெண், அந்த வயோதிப பெண்மணியை தாக்கி தள்ளி விடுகிறார்.

தாக்குதலுக்கு உள்ளான வயோதிப பெண்மணி கீழே விழுந்து வலி தாங்க முடியாது சத்தமிடும் காட்சியும் காணொளியில் காணப்படுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

போதையில் நாக பாம்பை பிடித்து விளையாடியவருக்கு நேர்ந்த கதி; யாழில் சம்பவம்

அம்மு

புதிய பிறப்பு சான்றிதழில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள்! இன்று வெளியாகிய தகவல்

அம்மு

கருணாவுடன் இருப்பவர் யார் எனத் தெரிகின்றதா?

அம்மு