சினிமா

பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் லொஸ்லியா -தர்க்ஷன்! வெளியான தகவல்

பிக்பாஸ் 3வது சீசன் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. இவர் பிக்பாஸின் பின்னர் தமிழ்நாட்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

லாஸ்லியா நிகழ்ச்சி முடித்து படங்கள் கமிட்டாவது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருந்தார்.

இதற்கிடையில் அவரது அப்பா திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் சோகத்தில் இணையதள பக்கமே அவர் வரவில்லை.

இந்நிலையில் தற்போது அவர் பற்றி ஒரு தகவல். அதாவது அவர் கே.எஸ். ரவிக்குமாவின் உதவி இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்கும் Google Kuttappan என்ற படத்தில் லாஸ்லியா மற்றும் தர்ஷன் இணைந்து நடிக்க இருக்கிறார்களாம்.

அப்படத்தில் லாஸ்லியா படத்தில் இலங்கை தமிழ் பெண்ணாக நடிப்பதாக தயாரிப்பாளர் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.

இன்று நடந்த இப்படத்தின் ப்ரஸ் மீட்டில் லாஸ்லியா, தர்ஷன் எடுத்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வரலாகி வருகின்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

பார்க்கவே முடியாத படி வந்த தல அஜித் 5 படங்கள், ரசிகர்களே கதறிய லிஸ்ட் இதோ

அம்மு

திருமணத்திற்கு பின் உடல் எடை கூடி குண்டாக மாறிய நடிகை மியா ஜார்ஜ் – அட, என்ன இப்படி மாறிட்டாங்க

அம்மு

வனிதாவின் பிறந்தநாளுக்கு குழந்தைகள் அளித்த பரிசு என்ன தெரியுமா?.. நீங்களே பாருங்க

அம்மு