தொழில்நுட்பம்

ரியல்மி நார்சோ 30 சீரிஸ் வெளியீட்டு விவரம்! என்ன சிறப்பம்சங்கள் உள்ளது?

ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் தெரிவித்துள்ளது.

நார்சோ 30 சீரிசில் நார்சோ 30 ப்ரோ 5ஜி, நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்களும் பட்ஸ் ஏர் 2 இயர்போன் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

இவை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இவை பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி
 • 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
 • ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர்
 • 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம்
 • 128 ஜிபி (UFS 2.1) மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஹைப்ரிட் டூயல் சிம்
 • ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
 • 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
 • 8 எம்பி 119° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
 • 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
 • 16 எம்பி செல்பி கேமரா, f/2.1
 • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
 • 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
 • 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
 • யுஎஸ்பி டைப் சி
 • 5000 எம்ஏஹெச் பேட்டரி
 • 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

Google Calendar லோகோவில் மாற்றம்: சில பயனர்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டது

அம்மு

பேஸ்புக் தரும் புத்தம் புதிய வசதி: மகிழ்ச்சியில் பயனர்கள்

அம்மு

டுவிட்டரின் புதிய திட்டம்: மகிழ்ச்சியில் பயனர்கள்

அம்மு