மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வயர்லெஸ் ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டதுள்ளது.
இதன் விலை 99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது..
இது 40எம்எம் டிரைவர்கள், பேப்பர் கம்போசிட் டையபிராம் மற்றும் நியோடிமியம் மேக்னெட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது
இந்த புதிய எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் பிளெயின் பிளாக் பினிஷ் நிறத்தில், கேமிங் சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.
மேலும் இது பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அவை,
- 20Hz முதல் 20000Hz ரெஸ்பான்ஸ் ரேன்ஜ்
- பவர்/பேர் பட்டன், மியூட் பட்டன், இடது மற்றும் வலதுபுற இயர்கப் மீது டையல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- வலதுபுற டையல் வால்யூம் கண்ட்ரோலர்களாக உள்ளது.
- இதில் உள்ள மைக் ட்விஸ்ட் செய்யக்கூடிய பூம் வடிவமைப்பு உள்ளது
- ப்ளூடூத் 4.2 மூலம் விண்டோஸ் 10 சாதனங்களுடன் இணைந்து கொள்கிறது.
- யுஎஸ்பி டைப் சி கேபில் அல்லது எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் அடாப்டர் மூலம் பயன்படுத்தலாம்.
- யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டு ஹெட்செட் சார்ஜ் செய்துகொள்ளலாம்.
- 15 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டுள்ளது. இதனை 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரத்திற்கான பேக்கப் பெற முடியும்.
- முழுமையாக மூன்று மணி நேரங்கள் சார்ஜ் செய்தால் போதும்.
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.