விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாம்பவான் சமீந்தா வாஸ் நியமனம்! ரசிகர்கள் மகிழ்ச்சி

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சமீந்தா வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

322 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்களை வீழ்த்தியுள்ளவர் இலங்கை ஜாம்பவான் சமீந்தா வாஸ்.

இவர் 111 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 355 விக்கெட்களையும் வீழ்த்தியிருக்கிறார்.

இந்தளவுக்கு அனுபவம் வாய்ந்த 47 வயதான சமீந்தா வாஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சமீந்தா வாஸ் செயல்படவுள்ளார்.

இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் அதிகாரபூர்வாக தெரிவித்துள்ளது.

இலங்கை அணியின் சமீபத்திய செயல்பாடு விமர்னங்களை கிளப்பிய நிலையில் சமீந்தா வாஸின் நியமனம் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

டோனி மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்..! ஏன் என்பதை தெளிவாக விளக்கிய பாஜக தலைவர்

அம்மு

சார்ஜாவில் கோஹ்லி படையின் சுழல்: 82 ஓட்டங்களில் கொல்கத்தா பரிதாப தோல்வி

அம்மு

IPL கோப்பை வெல்ல இந்த முறை சென்னையை விட இந்த அணிக்கே அதிக வாய்ப்பு! கணித்த முன்னாள் இந்திய வீரர்

அம்மு