கில்லி, கிரீடம், குருவி என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து தற்போது ஹீரோவாகியுள்ளவர் தான் நடிகை விமல்.
ஆம் பல திரைப்படங்களில் ஒரு ஓரமாக நடித்துவிட்டு, களவாணி பசங்க படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதன்பின் தூங்கா நகரம், வகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
இந்நிலையில் நடிகர் விமலின் மனைவியின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
இதோ அந்த குடும்ப புகைப்படம்..

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.