பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் ரோஜா, இந்த சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.
அந்த வகையில் வாரம் தோறும் வெளியாகும் TRP பட்டியலில் மற்ற தொலைக்காட்சிகளின் சீரியலை விட இந்த ரோஜா சீரியல் தான் அதிக TRP புள்ளிகளை பெறும்.
இந்நிலையில் ரோஜா சீரியலின் கதாநாயகியான பிரியங்கா நல்காரி உடன் பிறந்த தங்கையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆம், ரோஜா தொடரின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட அவர் அர்ஜுன் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Srilanka News Facebook :- Liked
Facebook Group :- Joined
Srilanka News Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.