இந்தியா

மூக்குக் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா குறித்த முக்கியத் தகவல்

மூக்குக் கண்ணாடி அணியும் நபர்களுக்கு கொரோனா தொற்றுவதற்கான சாத்தியம் 3 மடங்கு குறைவாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவிலுள்ள ஆய்வுக் குழுவொன்றினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெவித்துள்ளன.

இவ் ஆய்விற்கு 304 நபர்களை ஈடுபடுத்திய நிலையில், மூக்கு கண்ணாடி அணிபவர்கள் குறைந்தளவில் தத்தமது முகத்தினை தொடுவதன் காரணமாக அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதற்காக சாத்தியம் குறைவாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் ஒவ்வொரு மனிதனும் சராசரியாக மணித்தியாலம் ஒன்றுக்கு 23 தடவைகளை தமது முகத்தை தொடுவதாகவும், அதில் சராசரியாக மூன்று தடவைகள் கண்களை தொடுகின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தொடர்ச்சியாக மூக்குக் கண்ணாடி அணிபவர்கள் தொடர்ந்தும் முகம் மற்றும் கண்களை தொடுவதை தவிர்ப்பதன் காரணமாக அவர்களிடத்தில் கொரோனா தொற்றும் சாத்தியம் குறைவாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

வீட்டுக்கு வந்த அத்தையை காய்கறி நறுக்கும் கத்தியால் குத்தி கொன்ற இளைஞன்! வெளியான காரணம்

அம்மு

இந்திய கடற்படை உருவாக்கிய நவீன ஏவுகணை! துல்லியமாக தாக்கிய வீடியோ காட்சி

அம்மு

உங்கள் மகள் இறந்துவிட்டார்! போன் செய்து கூறிய மாப்பிள்ளை… வீட்டுக்கு சென்ற மாமனார் மகள் கையில் கண்ட காட்சி

அம்மு