செய்தி

திருமணமாகி ஒரு மாதம் முடிந்ததும் 26 வயது பெண்ணொருவர் சடலமாக மீட்பு

திருமணமாகி ஒரு மாதமேயான நிலையில் 26 வயது இளம் குடும்பப் பெண்ணொருவர் மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செட்டிபாளயம் பிரதேசத்தை சேர்ந்த செனஸ்சங்கரி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த பெண் நேற்று இரவு வீட்டின் முன்னாள் உள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இலங்கை மின்கட்டணம் தொடர்பில் வெளியான பகீர் தகவல்

அம்மு

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரு நாள் கூட்டுசேரும்! ரஞ்சன் நம்பிக்கை

அம்மு

தேர்தல் விடயத்தில் இலங்கை தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள ஐ.நா சிறப்பு அதிகாரி

அம்மு