சினிமா

மீண்டும் உடல் எடை கூடி குண்டான நடிகை சினேகா.. ஷாக்கிங் புகைப்படம் இதோ

தமிழ் திரையுலகில் ஆனந்தம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நடிகையாக பிரபலமானவர் சினேகா.

இவர் 2012ஆம் ஆண்டு தமிழ் திரையுலகை சார்ந்த நடிகர் பிரசன்னா அவர்களை திருமணம் செய்து கொண்டது நாம் அனைவருக்கும் தெரியும்.

இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை இருப்பதை அனைவரும் அறிவோம். நடிகை சினேகா தனது இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்த பிறகு கொஞ்சம் குண்டாகி இருந்தார்.

ஆனால் சமீபத்தில் ஜிம் ஒர்கவுட் எல்லாம் செய்து உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார்.

இந்நிலையில் மீண்டும் உடல் எடை கூடி குண்டாகியுள்ளார் நடிகை சினேகா.

இதோ அந்த புகைப்படம்..

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.

Srilanka News Facebook :- Liked

Facebook Group :- Joined

Srilanka News Viber Group :- Joined

News Papers Group :- Joined

மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related posts

இசையால் என்றென்றும் வாழ்வார்… எஸ்.பி.பி. ஒரு சகாப்தம்

அம்மு

அரசியலுக்காக தான் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தினார் தளபதி விஜய்? உண்மையா?

அம்மு

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் தல அஜித்.. செம்ம மாஸ் போஸ்டர் வெளியானது..

அம்மு